# எவனோ ஒருவன்
என் பொண்ணுக்கு "சாதி சான்றிதழ்" வாங்குவதற்காக தாலுகா அலுவலகம் சென்றிருந்தேன்.
அங்கிருந்த ஒருவர் என் சாதி குறித்து கேட்க, பொறுமையாக அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டு,
"எவ்வளவு சார் ஆகும்?" என்று கேட்டேன்.
"100 ரூபாய் தான் சார்" என்றவர்,
"ஒண்ணு பண்ணுங்க சார் ... உங்க சாதியிலேயே இருக்குற உட்பிரிவுல சான்றிதழ் கொடுக்குறேன் ... அதை வாங்குனீங்கன்னா அரசு இட ஒதுக்கீட்டுல நிறைய சலுகைகள் கிடைக்கும் சார்" என்றார்.
"அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்" என்று நான் கேட்க,
அவர் சொன்னார்,
"500 ரூபாய் தான் சார் வித்தியாசம்"

No comments:
Post a Comment