Wednesday, 13 November 2013

facebook world-fun


இன்னும் கொஞ்ச நாளுல பாருங்க..இந்த மாதிரியெல்லாம் பேப்பர்ல வர போகுது



*
பேஸ்புக் கமெண்ட் எதிரொலி - வாலிபருக்கு வெட்டுகுத்து..

*
லைக் எதுவும் விழாததால் வாலிபர் தற்கொலை..

*
லேப்டாப்பால் அடித்து கிழே தள்ளியதில் காயம் - மாணவர் கைது..

*
கணவன் போட்டோவிற்கு மனைவி லைக் போடாததால் விவாகரத்து..

*
நண்பர் கோரிக்கையை ஏற்க மறுத்தவர் மீது வாள் வீச்சு

*
அனுமதியின்றி அடுத்தவர் பதிவை திருடியவர் மீது உச்ச நீதிமன்றத்தில் பதிப்புரிமை தொடர்பான வழக்கு...

*
தினமும் லைக் போட ஆள் தேவை - ஒரு லைக் ரூ 1

(
நீங்களும் இதுபோல எதாவது யோசிச்சி சொல்லுங்க )


No comments:

Post a Comment