Friday, 19 July 2013

மொக்கைனு மட்டும் நினைக்காதீங்க



* சென்னையில இருந்து லண்டனுக்கு
எவ்வளோ தூரம்..?

**
ரொம்ப தூரம்........,

*
முட்டை போடாத பறவை எது..?

**
ஆண் பறவை.

*
ராத்திரியில சூரியன் எங்கே போகுது..?

**
எங்கேயும் போகல., இருட்டா இருக்கிறதால
நம்மால அதை பார்க்க முடியலை..

*
பில் கேட்ஸ் மனைவி பெயர் என்ன..?

** Mrs.
பில் கேட்ஸ்

*
வருஷத்துல எந்த மாசத்துல
28
நாள் இருக்கு..?

**
எல்லா மாசத்துலயும் தான்..

* 1984-
ல நம்ம Prime Minister பெயர் என்ன.?

** Dr.
மன்மோகன் சிங் ( 1984 -லயும் அவர் பெயர்
அதுதானே )
*
இந்தியாவுக்கும் -., இலங்கைக்கும்
என்ன வித்தியாசம்..?

**
இந்தியா Map-ல இலங்கை இருக்கும்.,
ஆனா..,
இலங்கை Map-ல இந்தியா இருக்காது..

*
ஒரு வேளை நீங்க Germany- -ல பிறந்து
இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பீங்க..?

**
ரொம்ப கஷ்டப்பட்டுட்டு -இருப்பீங்க..,
உங்களுக்கு தான் German பாஷை சுத்தமா தெரியாதே..!

No comments:

Post a Comment