Sunday, 18 August 2013

எதிர்பார்ப்பு



ஒரு டாக்டர் நமக்கு நோய்
இருக்கனும்னு ஆசைபடுார்.!!

ஒரு வக்கீல் நமக்கு நெறைய
பிரச்சனை இருக்கனும்னு ஆசைபடுவார்.!!

ஓரு மெக்கானிக் நம்ம வண்டிக்கு நெறைய
கோளாறு இருக்கனும்னு ஆசைபடுவார்.!!

ஆனா ஒரு உன்மையான திருடன் மட்டும்
தான் நம்ம நெறைய காசு பணத்தோட
இருக்கனும்னு ஆசைப்படுவான்.!!!
இப்ப சொல்லுங்க மக்களே இதுல யார்
நல்லவங்க?????

No comments:

Post a Comment