Monday, 12 August 2013

தாரம் - வேற்றுமை



ஒரு பெண்ணான ஒருவள் தன் கணவனை இழந்துவிட்டாள்...!
அவளை ஓர் ஆணானவன் மறுமணம் புரிகிறான்...!
இதை இந்த சமுதாயம் "வாழ்க்கை கொடுக்கின்றான் " என்று அவனைப் பெருமைப்படுத்துகிறது..!!!


இதுவே ஓர் ஆணானவன் தன் மனைவியை இழந்துவிட்டால்..,
அவனை மறுமணம் செய்யும் அந்தப் பெண்ணை இந்த சமுதாயம் எப்படி அழைக்கிறது...???

"
இரண்டாம்தாரம்"...!!!???

நல்ல சமுதாயம்..!!!

ஒவ்வொரு தனி மனிதனின் விழிப்புணர்ச்சியே...
சிறந்தச் சமுதாயம் உருவாக்குவதற்கானக்
கிடைக்கபெறும் புத்துணர்ச்சி..!!!

No comments:

Post a Comment