Tuesday, 20 August 2013

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!




------------------------------------------------

1.
யாராவது Time கேட்டா..,
செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க..
(
கையில Watch கட்டி இருந்தாலும் )

2.
எந்த புத்தகத்தோட அட்டையில
அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்.,
பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..

3.
ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம்
கையில எடுத்தா.., தூக்கி போட்டு
Catch
பிடிப்பாங்க..!
(
கண்டிப்பா Catch-Miss பண்ணுவாங்க )

4.
எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா.,
8.50-
க்கு தான் குளிக்க ஓடுவாங்க..
"
அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..! "
இந்த டயலாக் சொல்லுவாங்க..

5. Friend-
ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா.,
Wife/
அம்மா Phone பண்ணி கூப்பிடற
வரைக்கும் வர மாட்டாங்க ..!

6. "
உன்னாலே., உன்னாலே..! " இந்த படம்
இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..!

7. Tv-
ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும்
அமைதியா பார்க்க மாட்டாங்க..,
"
ஏன்டா Leg Side-Ball போடுற "
இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.

8.
ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா.,
மறந்துட்டு வந்துடுவாங்க..
(
கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி
சமாளிச்சிடுவாங்க.. - அது வேற விஷயம்.. )

9.
திடீர்ன்னு Walking., Exercise,Yoga
பண்ண ஆரம்பிப்பாங்க..
எல்லாம் 4 நாளைக்கு தான்..

10.
குழந்தைகளுக்கு Homework
சொல்லிக்குடுக்க சொன்னா.., Escape..!
(
குழந்தைகளாவது நல்லா
படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான்..!

No comments:

Post a Comment