ஒரு நாள் ஒரு கிளிக்கு சுயம்வரம் பண்ண ஒரு போட்டி
வெச்சாங்க.!
அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு!
போட்டில காக்கா ஜெயிச்சுடுச்சு.!
காக்கா கிளிக்கு தாலி கட்டறப்ப “கல்யாணத்தை நிறுத்துங்க”ன்னு ஒரு குரல்.!
போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.!
நினைவு இருக்கா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ரெண்டாங்கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டி சுட்டுட்ருந்த
வடையை திருடிடுச்சே..
அதனால தான்

No comments:
Post a Comment