Tuesday, 11 June 2013

சிரிக்கெட் from FaceBook



கிரிக்கெட்ல நம்மள நல்லா
ஏமாத்தறாங்கப்பா..

எப்படி தெரியுமா..!!



1.
கையில Ball-ஐ வெச்சுகிட்டே
No Ball-
ன்னு சொல்வாங்க.,

2.
ஒரு Over-க்கு ஆறு Ball-ன்னு
சொல்வாங்க., ஆனா ஒரு Ball தான்
இருக்கும்.

3. All Out-
ன்னு சொல்லுவாங்க..,
ஆனா 10 பேர் தான் Out ஆகி
இருப்பாங்க..

4.
அம்பயர் ஒரு கைய தூக்கினா
ஒரு Batsman அவுட்..,
ரெண்டு கையயும் தூக்கினா Six..
(
லாஜிக் இடிக்குதே..!! )

5. Goal Keeper-
ன்னா கோல் விழாம
தடுக்கணும்.. அப்ப.., Wicket Keeper
விக்கெட் விழாம தடுக்கணும் தானே...!
ஆனா அவரே ஏன் Out பண்ணுறாரு..?

6.
சில ஒவர் மட்டும் Powerplay-னு சொல்றாங்களே..
அப்போ, மீதி ஒவர் எல்லாம் பவர் இல்லாம
இருட்டிலயா விளையாடுறாங்க??

7.
ஒருத்தரை மட்டும் Night Watchman-னு
சொல்வாங்க.. ஆனா அவரும் மேட்ச் முடிஞ்ச
Ground-
ஐ காவல் காக்காம ரூம்க்கு தூங்க
போயிடுவாரு..

8. Tea Break-
னு சொல்வாங்க.. ஆனா
கூல் ட்ரிக்ஸ் தான் குடிப்பாங்க..

9.
என்னதான் எல்லா பக்கமும்
Light
எரிஞ்சாலும்., ஒரு பக்கத்தை மட்டும்
"OFF " Side
னு தான் சொல்வாங்க..

10.
ஆட்டம் முடிஞ்ச உடனே ஒருத்தரை
மட்டும் தான் " Man of the Match "-ன்னு
சொல்லுறாங்க.. அப்ப மீதி பேரெல்லாம்...?
-
ரொம்ப பழசு

No comments:

Post a Comment